About Us

உலக வரலாற்றில் à®®à¯à®¤à®©à¯à®®à¯à®±à¯ˆà®¯à®¾à®• à®¤à¯‡à®µà®¾à®™à¯à®•à®°à¯ குல மக்களுக்கென 1997ம் ஆண்டு  திருமணத்திற்கு வரன் அமைத்துக் கொள்ளும் ஜாதக பரிவர்த்தனைக்கான தகவல் தொடர்பு மையத்தை ஏற்படுத்தி, தேவாங்கர் குல செய்தி மலரான  ஸ்ரீ ஆதிசௌடேஸ்வரி மலர் வெளியீடு செய்யப்பட்டது. மேலும்  ஸ்ரீ சௌடேஸ்வரி ஜாதக தகவல் மையத்தின் மூலம் வீட்டிலிருந்தபடியே வரன் அமைத்துக் கொள்ள ஸ்ரீ சௌடாம்பிகை ஜாதக மலர் வெளியீடு செய்யப்பட்டது. 

ஸ்ரீ ஆதி சௌடேஸ்வரி மலர் மற்றும் ஸ்ரீ சௌடாம்பிகை ஜாதக மலர் என்ற புத்தக வடிவை தொடர்ந்து இணையதளத்தில் காயத்ரி பீட மகா சமஸ்தான ஜாதக பரிவர்த்தனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஜாதக பரிமாற்ற தகவல் தொடர்பை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது தேவாங்கர் குலமே. உலகத்தில் உள்ள அனைத்து ஜாதக தொடர்பு அமைப்புகளுக்கும் முன்னோடிகள் என்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.

அன்புடன்...

உங்கள் ஜெய் தேவாங்கா 

R.B. ரவி ராமகிருஷ்ண குமார்

செய்தி மற்றும் தகவல் தொடர்பு பிரதிநிதி

( 2023 - 2026 )

அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம்

ஆசிரியர்

ஆதி ஸ்ரீ சௌடேஸ்வரி மலர் 

ஸ்ரீ சௌடாம்பிகை ஜாதக மலர்

வெளியீட்டாளர்

காயத்ரி பீட  மஹா சமஸ்தான ஜாதக பரிவர்த்தனை இணையதளம் 

(ஜாதக பதிவுகள் இலவசம். ஜாதக தேடலுக்கான கட்டணத்தை தவிர எவ்விதமான சம்பாவணைகளும் மறைமுக கட்டணங்களும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது)